tag:blogger.com,1999:blog-2077938974766254051.post343460675549048475..comments2023-04-10T01:15:49.020-07:00Comments on இதயத்திலிருந்து: அனிக்காவின் ஐந்தாவது பிறந்தநாள்sebahttp://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2077938974766254051.post-41264271740287121082011-08-14T21:13:52.897-07:002011-08-14T21:13:52.897-07:00ஜலீலா,
அனிக்காவின் பிறந்தநாள் எங்களுக்கு
இனிமையான ...ஜலீலா,
அனிக்காவின் பிறந்தநாள் எங்களுக்கு
இனிமையான நாள்தான். அவர்கள்
குறும்பும் கும்மாளமும் எங்களுக்கு
மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-35393967871641125442011-08-13T02:33:06.723-07:002011-08-13T02:33:06.723-07:00எப்படியே அனிககாவின் பிறந்த நாளை முன்னிட்டு நீங்கள்...எப்படியே அனிககாவின் பிறந்த நாளை முன்னிட்டு நீங்கள் சந்தோஷமாக இருந்த மகிழ்சியேJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-88772682560844604252011-08-12T21:56:14.587-07:002011-08-12T21:56:14.587-07:00//முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு நன்றி
போதுமா அல்லத...//முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு நன்றி
போதுமா அல்லது குச்சி மிட்டாய் தரட்டுமா?// ஹிக்! ;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-43260480450289667702011-08-12T18:37:51.493-07:002011-08-12T18:37:51.493-07:00இமா,
நன்றி.இமா,
நன்றி.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-15320536238943767102011-08-12T18:37:10.363-07:002011-08-12T18:37:10.363-07:00அதிரா,
மிகமிக நன்றி. இமா எங்களுக்கு வேண்டிய எல்லா...அதிரா,

மிகமிக நன்றி. இமா எங்களுக்கு வேண்டிய எல்லா
உதவிகளும் செய்கிறா. ஆனால் இந்த உதவி மட்டும் செய்ய முடியாது. சந்தோஷ், ஏழு பேர் பயணிக்க ஏற்ற வாகனம் வாங்கியதே எங்களையும் அழைத்துப் போவதற்காகத்தானே.
பீச், பார்க் என்று போகும்போது எங்களையும் அழைத்துப் போவார்கள்.

மீண்டும் நன்றி.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-51047017380284747162011-08-12T18:35:53.271-07:002011-08-12T18:35:53.271-07:00ஜெய்லானி,
இந்தக் குழந்தைகள் எங்களுடன் மிகப் பிரிய...ஜெய்லானி,

இந்தக் குழந்தைகள் எங்களுடன் மிகப் பிரியமாக
இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதில் பங்கு எங்களுக்கும்தானே.

முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு நன்றி
போதுமா அல்லது குச்சி மிட்டாய் தரட்டுமா?sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-64312798968586459682011-08-12T02:46:34.121-07:002011-08-12T02:46:34.121-07:00;))
அதீஸ்... இது வேற கதை. இந்தக் கதையில... நாங்கள...;))

அதீஸ்... இது வேற கதை. இந்தக் கதையில... நாங்கள் வெளி ஆட்கள். அவை வீட்டுக்காரர்.

மம்மிக்கு நான் எப்பிடியோ அப்பிடித்தான் சந்தோஷும் அனிதாவும். அவங்கள் செய்தால் என்ன நான் செய்தால் என்ன. சில நேரம் அவங்களின்ட ஆசைக்கும் விட வேணும் அதிரா. பாஷை தெரியாட்டிலும் தங்கட தாய் தகப்பன் எண்டு நினைச்சு நடத்துகினம். சின்னன்களும் இவங்கள்தான் தங்கட சொந்தப் பாட்டா பாட்டி என்று நினைக்கினம். பிறந்த முதல் நாளில இருந்து மம்மி டடாவோடதான் ரெண்டு சின்னனும். உரிமையோட செய்யிறாங்கள், தடுக்கப்படாது. பிரிச்சுக் காட்டுறம் எண்டு நினைச்சுத் துக்கப்படப்படாது அவங்கள்.

வேற எங்கயும் போறது எண்டால் நாங்கள் கூட்டிக் கொண்டு போவம். இவங்கள்... மம்மிக்கு இன்னொரு 'இமா குடும்பம்'தான். ;)இமாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-44987700659136084212011-08-10T07:36:30.966-07:002011-08-10T07:36:30.966-07:00//சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்...//சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறதுதான் :-)) // இத எங்கயோ பார்த்திருக்கிறேனே:)))... இப்போ நி...யாபகம் வருகுதில்லை:)))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-81378038492639844992011-08-10T07:35:47.049-07:002011-08-10T07:35:47.049-07:00நல்ல ஒரு Birthday Party... நல்லா எஞ்ஜோய் பண்ணியிரு...நல்ல ஒரு Birthday Party... நல்லா எஞ்ஜோய் பண்ணியிருக்கிறீங்க. ஏன் ஜெபா அன்ரி, இமா உங்களுக்குப் போக்கு வரத்துக்கு உதவுவதில்லையோ?:), இமாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-78337719154004422802011-08-09T10:01:13.987-07:002011-08-09T10:01:13.987-07:00//நன்றாகப் பிடித்தது." என்று சொல்ல முகத்தில்
...//நன்றாகப் பிடித்தது." என்று சொல்ல முகத்தில்
பெரும் மகிழ்ச்சி. //

சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறதுதான் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com