tag:blogger.com,1999:blog-2077938974766254051.post3782409183568364380..comments2023-04-10T01:15:49.020-07:00Comments on இதயத்திலிருந்து: ஒரு தோழியும் ஒரு ரயில்ப்பயணமும்sebahttp://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2077938974766254051.post-22383694203612266412011-08-09T01:03:24.197-07:002011-08-09T01:03:24.197-07:00வானதி,
வருகைக்கு நன்றி. கணணி தடங்கலாக இருப்பதால்
த...வானதி,
வருகைக்கு நன்றி. கணணி தடங்கலாக இருப்பதால்
தொடர்ந்து பதிவுகளிட முடிவதில்லை.

ஜலீலா,
உங்கள் பதிவுக்கு நன்றி.எங்கள் ரயில் பயணம்
அருமையாக இருந்தது.

ஜெய்லானி,
குச்சி மிட்டாய் எங்கள் வீட்டில் தயாராகவே
இருக்கிறது. எத்தனை வேண்டும்? ஒன்றா? இரண்டா?
நன்றி.

ஸாதிகா,
தட்டச்சு செய்வதில் சிரமம் ஏற்படுவதால் வலைப்
பக்கம் வர முடிவதில்லை வருகைக்கு நன்றி .sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-79906226022959673992011-08-01T14:52:23.791-07:002011-08-01T14:52:23.791-07:00//இறைவா காப்பாத்தூஊஊஊஊ :-)) //
என்னையா கூப்பிட்டீங...//இறைவா காப்பாத்தூஊஊஊஊ :-)) //
என்னையா கூப்பிட்டீங்க?:)) யாமிருக்கப் பயமேன்:))...

கடவுளேஏஏஏஏஏஏ என்னையும் காப்பாத்துங்க... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-53914953164777814072011-08-01T02:04:08.586-07:002011-08-01T02:04:08.586-07:00//மற்றவங்க நம்ம பூஸ்,பச்சைப்பூ மாதிரி என்னையும் கூ...//மற்றவங்க நம்ம பூஸ்,பச்சைப்பூ மாதிரி என்னையும் கூட்டிட்டுபோங்கன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.நானு நல்ல பொண்ணாக்கும். //

நாங்கலெல்லாம் நேரடியாவே கேட்டுடுவோம் . சுத்தி வளைக்க தெரியாது .இறைவா காப்பாத்தூஊஊஊஊ :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-18032338843152692142011-08-01T00:08:22.305-07:002011-08-01T00:08:22.305-07:00உங்கள் பதிவிலேயே திருபதி பட்டுக்கொண்டேன்.மற்றவங்க ...உங்கள் பதிவிலேயே திருபதி பட்டுக்கொண்டேன்.மற்றவங்க நம்ம பூஸ்,பச்சைப்பூ மாதிரி என்னையும் கூட்டிட்டுபோங்கன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.நானு நல்ல பொண்ணாக்கும். ///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈ:)))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-70048248965259825532011-07-30T07:04:44.916-07:002011-07-30T07:04:44.916-07:00செபா ஆண்ட்டி,நலமா?ரொம்ப நாள் கழித்து பதிவு.உங்கள் ...செபா ஆண்ட்டி,நலமா?ரொம்ப நாள் கழித்து பதிவு.உங்கள் பதிவிலேயே திருபதி பட்டுக்கொண்டேன்.மற்றவங்க நம்ம பூஸ்,பச்சைப்பூ மாதிரி என்னையும் கூட்டிட்டுபோங்கன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.நானு நல்ல பொண்ணாக்கும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-7016725877552122662011-07-30T00:55:40.966-07:002011-07-30T00:55:40.966-07:00முழுங்கிருவீங்க. ம். ஓகே.
குச்சி இரப்பைல குத்திரா...முழுங்கிருவீங்க. ம். ஓகே.
குச்சி இரப்பைல குத்திராம பார்த்து.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-19579234446830953182011-07-30T00:53:43.745-07:002011-07-30T00:53:43.745-07:00//பல்லு சொத்தையாகும், குச்சி ஒண்ணு எடுத்து அடி போட...//பல்லு சொத்தையாகும், குச்சி ஒண்ணு எடுத்து அடி போடுங்க மம்மி. ;)//

அதெல்லாம் பல்லு படாம சாப்பிடுவேனாம் ..அவ்வ்வ்வ்வ்வ் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-44843039812715985932011-07-30T00:50:16.518-07:002011-07-30T00:50:16.518-07:00இதாரு குச்சி மிட்டாய் கேக்கிற குட்டிப் பையன்!! பல்...இதாரு குச்சி மிட்டாய் கேக்கிற குட்டிப் பையன்!! பல்லு சொத்தையாகும், குச்சி ஒண்ணு எடுத்து அடி போடுங்க மம்மி. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-63526547646347473212011-07-30T00:42:47.249-07:002011-07-30T00:42:47.249-07:00ஹை ..நானும் வருகிறேனே ...!!என்னையும் கூட்டிகிட்டுப...ஹை ..நானும் வருகிறேனே ...!!என்னையும் கூட்டிகிட்டுப் போங்கள்..!! வழியில் குச்சி மிட்டாய் எல்லாம் வாங்கி கேட்க மாட்டேன் :-))

அழகான வர்னனை :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-84955175713921148572011-07-29T23:09:10.324-07:002011-07-29T23:09:10.324-07:00செபா ஆண்டி நலம?
அருமையான நட்பு, அருமையான மழை சாரலி...செபா ஆண்டி நலம?
அருமையான நட்பு, அருமையான மழை சாரலில் இரயில் பயணம்,
அருமையான அனுபவம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-77972058605447591002011-07-29T19:02:51.475-07:002011-07-29T19:02:51.475-07:00செபா ஆன்டி, நலமா? நீண்ட நாட்களின் பின்னர் பதிவு வந...செபா ஆன்டி, நலமா? நீண்ட நாட்களின் பின்னர் பதிவு வந்திருக்கு. நானும் வருகிறேன். குழப்படி இமா வேண்டாம்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-32189551900182475192011-07-28T02:40:16.593-07:002011-07-28T02:40:16.593-07:00ஆமினா,
வருகைக்கு நன்றி.
இமா, அதிரா,
நிச்சயமாக ரய...ஆமினா,
வருகைக்கு நன்றி.

இமா, அதிரா,
நிச்சயமாக ரயிலில் மட்டுமல்ல ferryயிலும்
அழைத்துப் போகிறேன்.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-36437109171647183622011-07-24T14:14:15.372-07:002011-07-24T14:14:15.372-07:00என்னையும்.... என்னையும் மம்மி, என்னையும் கூட்டிப் ...என்னையும்.... என்னையும் மம்மி, என்னையும் கூட்டிப் போங்கோ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-89072509057693755522011-07-23T14:28:35.710-07:002011-07-23T14:28:35.710-07:00அடுத்த தரம் என்னையும் கூட்டீட்டுப் போங்க மம்மி.அடுத்த தரம் என்னையும் கூட்டீட்டுப் போங்க மம்மி.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-5971988143115427122011-07-23T02:33:49.538-07:002011-07-23T02:33:49.538-07:00செபா ஆண்ட்டி நலமா?
உங்க பயண குறிப்பு ரொம்ப அருமைய...செபா ஆண்ட்டி நலமா?

உங்க பயண குறிப்பு ரொம்ப அருமையா இருந்துச்சு!!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com