tag:blogger.com,1999:blog-2077938974766254051.post1943734294406675763..comments2023-04-10T01:15:49.020-07:00Comments on இதயத்திலிருந்து: இது இன்னொரு மாணவர் பற்றிய நினைவுகள்sebahttp://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2077938974766254051.post-18529820284461983972010-05-26T22:59:21.004-07:002010-05-26T22:59:21.004-07:00ஜெய்லானி,
நீங்கள் அளித்த விருதுக்கு நன்றி.
...ஜெய்லானி,
நீங்கள் அளித்த விருதுக்கு நன்றி.
கணனி உபயோகிப்பதில் தடங்கல் ஏற்பட்டதால் உடன் பதிவு போட முடியவில்லை.
அன்புடன் செபா.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-49143944139820953532010-05-22T13:31:30.306-07:002010-05-22T13:31:30.306-07:00அடுத்த பதிவில் கமெண்ட் பாக்ஸ் கானவில்லை அதனால் இதி...அடுத்த பதிவில் கமெண்ட் பாக்ஸ் கானவில்லை அதனால் இதில் போடுகிறேன்

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-4645249626499263712010-05-15T23:32:34.418-07:002010-05-15T23:32:34.418-07:00வானதி,
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்...வானதி,
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றி.
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-59080829284126088672010-05-15T07:54:23.504-07:002010-05-15T07:54:23.504-07:00செபா ஆன்டி, நல்ல சுவாரஸியமாக இருக்கு. தொடர்ந்து எ...செபா ஆன்டி, நல்ல சுவாரஸியமாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-46059017812684763482010-05-12T13:32:16.255-07:002010-05-12T13:32:16.255-07:00இலா தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.இலா தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-59342070801850184902010-05-11T18:39:46.740-07:002010-05-11T18:39:46.740-07:00ரொம்ப நெகிழ்ச்சியான அனுபவம் செபா ஆன்டி! படிக்க ரொம...ரொம்ப நெகிழ்ச்சியான அனுபவம் செபா ஆன்டி! படிக்க ரொம்ப சுவாரசியமா இருக்கு...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-7556621559135459522010-05-11T00:00:24.575-07:002010-05-11T00:00:24.575-07:00நன்றி ஜெய்லானி.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே...நன்றி ஜெய்லானி.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. காலை முதல் இரவு வரை ஓட்டமும் நடையுமாக வாழும் இக்கால மக்களுக்குப் பாசத்தைப் பகிர்ந்து கொள்ள நேரமேது?sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-83858270058988911532010-05-10T20:42:03.568-07:002010-05-10T20:42:03.568-07:00அம்முலு,
அன்னையர் தின வாழ்த்துக்களுக்கும் கருத்து...அம்முலு,
அன்னையர் தின வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் என் நன்றி. நான் நலம்.இன்னும் பல சுவையான மறக்க முடியாத அனுபவங்களுண்டு. மெதுவாக எழுதுவேன்.
அன்புடன்,
செபா.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-58861812559338549222010-05-10T14:28:11.860-07:002010-05-10T14:28:11.860-07:00செல்ல பிள்ளையின் அன்புத் தொல்லை .
கூட்டுக் குடும்...செல்ல பிள்ளையின் அன்புத் தொல்லை .

கூட்டுக் குடும்பத்தில் பாசம் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த காலத்தில் பாசம் டெலிவிசனில் , சீரியலில் மட்டுமே கிடைக்கிறது.

அருமையான பகிர்வு.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-6288661178605926492010-05-09T03:08:04.319-07:002010-05-09T03:08:04.319-07:00அன்னையர்தின வாழ்த்துக்கள் செபாம்மா.நலமா.முதலில் நீ...அன்னையர்தின வாழ்த்துக்கள் செபாம்மா.நலமா.முதலில் நீங்க என்னை மன்னிக்கவும் தாமதமாக வருவதற்கு.
உங்க பதிவுகள் எல்லாமே நான் வாசித்து வருகிறேன்.மிகவும் நன்றாக இருக்கிறது.உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போல் எனக்கும் ஏற்பட்டது.நான் நர்சரி ஸ்கூல் டீச்சராக இருந்தேன்!.
அனுபவம் உங்க எழுத்தில் கூட தெரிகிறது.நன்றி செபாம்மா.தொடர்ந்து எழுதுங்கள். கூடவே உடம்பையும் பார்த்துக்கொள்ளுங்கள்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.com