வெள்ளி, 5 நவம்பர், 2010

இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன்

 

19 கருத்துகள்:

 1. உங்க வாழ்த்துக்கு நன்றி செபாம்மா.
  எப்படி நலமாய் இருக்கிறீங்களா செபாம்மா?

  பதிலளிநீக்கு
 2. தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!!

  பதிலளிநீக்கு
 3. செபா ஆன்டி! வாழ்த்துக்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. sripriya
  வருகைக்கும் நலம் விசாரித்தமைக்கும் என் நன்றிகள். நான் நலமாக இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. ஜெய்லானி,
  வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. செபா ஆண்டி நலமா, எபப்டி இருக்கீஙக்

  பதிலளிநீக்கு
 7. ஜலிலா,
  உங்கள் இரு பதிவுகளையும் பார்த்தேன். வேலைகள் அதிகமாக இருப்பதால் எதுவும் எழுத முடியவில்லை. விரைவில் வர முயற்சிப்பேன். நலம் விசாரித்ததற்கு மிக மிக நன்றி. நான் நலமாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. இனிய தங்கத் திருமணநாள் வாழ்த்துக்கள் செபாம்மா!
  Wish you a very happy anniversary and many more happy returns!

  பதிலளிநீக்கு
 9. seba aunty,its great to know that today is your golden jubilee wedding anniversary.we wish you many more happy returns of the day and a very happy new year.

  பதிலளிநீக்கு
 10. செபா பாட்டிமா ஆசீர்வாதம் பண்ணுங்க சிவக்குட்டிய..

  நீங்கள் அனைவரும் நலமாய் இருக்க பிராத்தனைகள்

  அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறோம்..

  ஹாப்பி வெட்டிங் டே

  பதிலளிநீக்கு
 11. மண நாள் வாழ்த்துகள் செபா!! (எத்தனையாவது வருடம் இது? :) )

  பதிலளிநீக்கு
 12. அருட்பேராற்றலின் கருணையினால்

  தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

  இப் புத்தாண்டு முதல்

  உடல் நலம்
  நீள் ஆயுள்
  நிறை செல்வம்
  உயர் புகழ்
  மெய் ஞானம்

  பெற்று வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. மன நாள் வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 14. @ L's... gold - 50 ;)

  tkz 2 all my friends for their wishes on mum's anniversary. ;)

  பதிலளிநீக்கு
 15. திருமணநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. நலமா...? எங்கே...அப்புறம் ஆளையே கானோமே..!! :-)

  பதிலளிநீக்கு