சனி, 10 ஜூலை, 2010

விருதுகள்

விருதுகள் வழங்கிய அன்பர்களுக்கு ,
விருதுகளை எனது பக்கத்திற்குக் கொண்டு வருவது எப்படிஎனத் தெரியாததால் தான் இத்தனை தாமதம். இதற்காக என்னை மன்னிக்கவும். 
க்ரௌன் விருது வழங்கிய ஸாதிகா,  தங்க மகன், தேவதை விருதுகளை வழங்கிய ஜெய்லானி மற்றும் செல்வி உங்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இதோ,
உங்களுக்கு எங்கள் தோட்டத்து மாதுளங்கனிகள் - மாது உளம் கனிகள், இச்சொல் இரு பொருள் தரும் சொல். ஒரு சிலேடைச்சொல். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது போல் இவையும் மிகவும் சுவையானவையே. எடுத்துச் சுவையுங்கள்.
நன்றி.
அன்புடன்,
செபா.

8 கருத்துகள்:

  1. அம்மா என் அன்பான வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. //ஹைஷ்126 சொன்னது… அம்மா என் அன்பான வாழ்த்துகள்.//
    In other words... ஐ! வட. ;))

    ~~~~~~~~~~

    ஐ! சட்னி. ;)

    வாழ்த்துக்கள் செபாம்மா. ;)

    பதிலளிநீக்கு
  3. விருதுக்கு வாழ்த்துக்கள் . இன்னும் கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் ஜெபா ஆன்ரி. மாதுளம்பூக்கள் அழகு. அணில் இல்லையோ?

    இங்கு எமக்குக் கிடைக்கும் வாழைப்பழம் தொடக்கம், முக்கால்வாசி பழங்கள், மரக்கறிகள் எல்லாமே ஓக்லண்டிலிருந்தே வருகிறது.

    பக்கற்றுகளில் பெரிதாக அடித்திருக்கும் ஓக்லாண்ட் என. அதனால் உங்களை அடிக்கடி நினைப்பேன்.

    பி.கு:
    இமாவின் நினைப்பு, ஏனோ வருவதில்லை:))).

    பதிலளிநீக்கு
  5. ஹைஷ்,
    தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது அன்பான நன்றி.

    இமாவுக்கும் என் நன்றி.

    ஜெய்லானி,
    வாழ்த்துக்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அதிரா,
    இங்கே அணில்களை நான் காணவில்லை. இங்குள்ள குருவிகளும் பழங்களை உண்பதாயில்லை. பழங்களும் இதைவிடப் பெரிதாக வளர்வதில்லை. சுவை மட்டும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. கீதா ஆச்சல்,
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு