செவ்வாய், 19 ஜனவரி, 2010

வலைப்பூ அறிமுகம்


பொழுது போக்கிற்காக ஏதாவது செய்யலாம் என்று நினைத்த போது வலைப்பூ ஒன்றை உருவாக்கும் எண்ணம் உருவானது.

என் இதயத்திலிருந்து எல்லாமே இங்கு பதிவாகப் போகிறது.

நேரம் கிடைக்கும் போது இந்தப் பக்கம் வாருங்கள்.
படித்து விட்டு உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்.

நன்றி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

15 கருத்துகள்:

  1. செபா அம்மா தங்களின் இதயத்தில் இருந்து மலரும் வலைப்பூக்கள் மேன்மேலும் பூக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. Seba anty!!! you too? all the best.

    சொல்லவேயில்லை.. எப்படித்தான் தேடித்தேடிக் கண்டுபிடிக்கிறார்களோ.. மேலே இருப்பவர்கள்..

    உங்கள் இதயத்திலிருந்து 8 பூக்கள் மலர்ந்திருக்கு.. எண்ணிப்பார்த்தேன்.. அதில அதிராவும் இருக்கிறேனோ?.

    இமா!! ஒற்றைவரிப் பதிவு போடப்படாது தெரியுமோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்%).

    எங்க பப்பியை இந்தப்பக்கம் காணேல்லை.. நித்திரையோ...:)

    பதிலளிநீக்கு
  3. செபா அம்மா நானும் வந்துட்டேன்... நலமா அம்மா? பாக்கவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  4. செந்தமிழ் செல்வி25 ஜனவரி, 2010 அன்று AM 7:46

    அம்மா,
    நலமாக இருக்கிறீர்களா? இனி இமா மூலம் என் அன்பை அனுப்ப வேண்டியதில்லை:-)
    வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பூவிற்கு.
    உண்மையைச் சொன்னால் வலைப்பூவிற்கு பின்னூட்டம் தருவது இது தான் முதன் முறை.

    பதிலளிநீக்கு
  5. அட! அட!! அட!!!! :))) காணாத ஆக்கள் எல்லாம் அம்மாவின் வலைப்பூ என்றதும் ஓடி வந்திருக்கினமே!! :)))

    அதீஸ்,
    ஔவையாரே 'வரப்புயர' என்று ஒரு சொல்லிலதான் வாழ்த்தினவராம். :)

    பதிலளிநீக்கு
  6. ஓம் இமா உண்மைதான்,நான் இன்னும் செபா ஆன்ரியை நேரில காணேல்லைத்தான்:):):):). அது தனாடாவிட்டாலும் தசை ஆடுற கதையாக்கும்... எனக்கெதுக்கு ஊர்வம்பு...

    டேலியா...!!! சிலபேருக்கு நினைப்பு, அவ்வையும் தாங்களும் ஒன்றென்று.... கடவுளே!!கடவுளே!!... இனி நேரே தேம்ஸ் நதிதான்..

    செபா அன்ரி மன்னிச்சுக்கொள்ளுங்கோ... நான் அரட்டை பண்ணேல்லை.. இமாதான் பண்ணவைக்கிறா... அதிரா எஸ்கேப்...

    பதிலளிநீக்கு
  7. ஹைஷ், உங்கள் கருத்துரைக்கு நன்றி. தொடர்ந்து எழுதுவதே என் விருப்பமும். ஏதும் இடையூறுகள் ஏற்படாதிருக்க வேண்டும். இன்று சற்று முதுகு வலி ஏற்பட்டுள்ளது. அதனைக் குறைக்கச் சிறு பயிற்சிகள் செய்கிறேன். விரைவில் சரி வரும் என்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அதிரா உங்கள் பெயர் அழகாக இருக்கிறது. நீங்கள் அதிராமல் [மென்மையாக] பேசுபவரோ? உங்களைப்போல் அழகாக எழுத முடியவில்லை. நீங்கள் கருத்துரை வழங்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பிரபா நான் எல்லாவற்றிலும் அடியெடுத்து வைப்பேன்
    தொடர்வதிலே தான் தடங்கல் வருவதுண்டு. அடிக்கடி இல்லாவிட்டாலும் வலைப்பூவைத்தொடர எண்ணியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  10. செல்வி முதல் முதலில் எனக்குப் பதிவு போட வந்தது மகிழ்ச்சி. நானும் தொடர முயற்சிக்கிறேன் . நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அதீஸ்,
    உங்கட வீட்டில 'கர்...' ஓகே. விருந்துக்குப் போற இடத்திலயுமா!!!
    பப்பி ரெண்டாவது அப்பார்ட்மன்ட் பக்கம் நிக்குது, பார்க்கேல்லையா?

    அதிராத அதிராவோ!! அவ, தான் அதிராவிட்டாலும் எல்லோரையும் அதிர வைப்பா. :) ஹ்ம்ம்... பாவம் தேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  12. உங்கட வீட்டில 'கர்...' ஓகே. விருந்துக்குப் போற இடத்திலயுமா!!!/// ஆன்ரி வீடுதானே? அப்போ சொல்லலாம்தானே... ஆன்ரி என்ன ஆரோவோ?

    ஹ்ம்ம்... பாவம் தேம்ஸ்./// உங்களுக்காக முடிவை மாத்திட்டேன் இமா.. தேம்ஸ் பாவமெல்லோ.. நோகாமல் இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  13. seba auntee, வணக்கம். நானும் உங்க வலைபூவை இன்று தான் இமா வலைபூவில் வழி வந்து வண்டு போல் நுழைந்து விட்டேன். இன்மேல் தொடருகிறேன். அபார்ட்மெண்ட் கதை இப்ப தான் படிக்க தொடங்கியுள்ளேன். நல்ல நண்பர்கள்+நைபர்ஸ். இதெல்லாம் கிப்ட் ஆண்டி. தொடருங்க நானும் அப்ப வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வலைப்பூவில் தேனருந்தும் வண்டாருக்கு நன்றி.
    முதுகு வலி அதிகமாக இருப்பதால் குட்டிப்பெண்கள்
    பற்றித்தொடர முடியவில்லை. விரைவில் தொடர்வேன்.

    பதிலளிநீக்கு