வெள்ளி, 2 ஏப்ரல், 2010

ஈஸ்டர் வாழ்த்துக்கள்

13 கருத்துகள்:

 1. அதிரா,
  வாழ்த்துக்களுக்கு எனது நன்றி.

  பதிலளிநீக்கு
 2. Hi Mum! hw r u? ;) tkz 4 da wishes. ;)

  (enna! adikka venum maathiri irukkaa!!) ;D

  Happy Easter to you,
  Happy Easter to you,
  Happy Easter dear Mummy...
  Happy Easter to you.

  Collect these eggs plz. 0000000000 ;)

  பதிலளிநீக்கு
 3. ஈஸ்டர் வாழ்த்துக்கள் அம்மா!

  என் பிளாக்கில் இருந்து அவார்டை எடுத்துக்கவே இல்லையேம்மா, ஏன்?

  பதிலளிநீக்கு
 4. செல்வி, வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள். உங்கள் ப்ளாக்கைத் திறக்க முடியவில்லை. கணினி உபயோகிப்பதில் போதிய பயிற்சியில்லை. மகள் இமா அதனைத் திறந்து பார்த்துச் சொன்னா. விருதுக்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. பேரன் ஜீனோவிற்கு என் நன்றி. உங்கள் பெயரை வாசிக்கும் போதெல்லாம் எனது செல்லப்பிராணி நினைவுக்கு வருகிறது. மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அன்பு மகள் இமாவிற்கும் என் நன்றி

  பதிலளிநீக்கு
 7. சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 8. //உங்கள் பெயரை வாசிக்கும் போதெல்லாம் எனது செல்லப்பிராணி நினைவுக்கு வருகிறது.// நோ ப்ராப்ஸ்..நீங்கோ ஜீனோவ கூடோ செல்லப்பிராணியாவே நெனைச்சுகோங்கோ கிராண்ட்மா!:))))))))
  Congrats for the Awards!

  பதிலளிநீக்கு